Tuesday, April 2, 2024

Online Result System for G.C.E. O/L - 2023

Link
Share:

Tuesday, June 27, 2023

School Wi-Fi Hotspots

 


Share:

Friday, May 5, 2023

School Clubs & Associations

 Our School Clubs & Associations








Share:

Saturday, April 29, 2023

Program Layout (Eastern province Science Quiz)

 Zoom image to clear View





Share:

Wednesday, December 21, 2022

பிரியாவிடை வைபவம்

 எமது பாடசாலையில் ஆசிரியர்களாக சேவையாற்றி ஓய்வு பெற்றுச் செல்லும் திரு மகேசன் ஆசிரியர், திருமதி மாதுளங்குமாரன் ஆசிரியர் ஆகிய இருவருக்குமான பிரியாவிடை வைபவம் 22.12.2022 அன்று பாடசாலையில் நடைபெற்றது. 

Share:

Tuesday, October 18, 2022

மாணவர் பாராளுமன்ற தேர்தல் - 2022

 எமது கல்லூரியின் 2022 ஆம் ஆண்டிற்கான மாணவர் பாராளுமன்ற தேர்தல் இன்று(18.10.2022) கல்லூரியின் முதல்வர் திரு மா.தவராஜா அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்விற்கான வாக்கெடுப்பில் பாடசாலையின் ஆசிரியர்கள் சிறப்பாக கடமை புரிந்ததுடன், மாணவர்களும் ஈடுபாட்டுடன் வாக்களிப்பில் கலந்துகொண்டதனைக் காணக்கூடியதாகவிருந்தது.

Share:

Tuesday, February 15, 2022

Friday, November 26, 2021

Establishment of ICT & Media Team

 

 எமது பாடசாலையின் தகவல் தொடாபாடல் தொழினுட்பம் மற்றும் ஊடக அணியினை(ICT & Media Team ) உருவாக்கும் செயற்றிட்டம்  கடந்த 2021.11.25 அன்று எமது கல்லூரியின் அதிபரின் தலைமையில் இடம்பெற்றது. அந்தவகையில் இச்செயற்பாட்டுக்குரிய நிருவாகம் பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் மாணவர்களை உள்ளடக்கி ZOOM ஒன்றுகூடல் ஒன்றுக்கூடாக இடம்பெற்றதுடன், மாணவர்களுக்கான ஆரம்ப கட்ட பயிற்சிகளும் இடம்பெற்றது.
Share:

Tuesday, August 10, 2021

Staff's Birthday Details

Staffs Birthday Details 


Share:

Saturday, February 27, 2021

கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

 


பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் தன்னார்வ நிறுவனம் ஒன்றின் உதவியுடன் தேர்வு செய்யப்பட்ட 23 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்  25.02.2021 அன்று  வழங்கி வைக்கப்பட்டன.
Share:

Blog Archive

Message from ZEO

Message from DDE

Message from Principal