வலய மட்ட புத்தாக்க போட்டியில் வெற்றி

 


கடந்த 06.07.2026 அன்று நடைபெற்ற வலய மட்ட புத்தாக்க போட்டியில் கிரான் மத்திய கல்லூரியின் தரம் எட்டில் கல்வி பயிலும் சஜேந்திரன் சதுர்சிகன் என்ற மாணவன் முதலிடத்தைப் பெற்று மாகாண மட்ட போட்டியில் பங்குபற்றும் வாய்ப்பைப் பெற்றார். இவ் வெற்றியைப் பெற வழிகாட்டல்களை வழங்கிய அதிபர் உப அதிபர்கள், இவரை வழிப்படுத்திய ஆசிரியர் திரு. கிரிகரன் மற்றும் ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் பாடசாலை சமூகம் சார்பான வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

Post a Comment

0 Comments