Sunday, May 5, 2024

Saturday, November 4, 2023

நோக்கு, பணிக்கூற்று,மகுடவாசகம்



MOTTO-மகுடவாசகம்

"ஓதுவதொழியேல்"

VISION - நோக்கு

நவீன தொழினுட்ப உலகிற்கேற்ப மாணவச் செல்வங்களை உருவாக்குதல்.

MISSION-பணிக்கூற்று

பாடசாலைகளில் பயன்படுத்தமுடியுமான அருமையான வளங்களை வினைத்திறனாகவும் விளைதிறனாகவும் பயன்படுத்தி பூகோளச் சவால்களளுக்கு ஏற்ற விதத்தில் எமது பண்பாட்டு விழுமியங்களை பேணும் வகையிலான அறிவுசார் செயற்பாட்டுடன் கூடிய புத்தாக்க சிந்தனை கொண்ட சமூகத்தை கட்டியெழுப்புவோம்.

Share:

பாடசாலை கீதம்

 


 பாடசாலைக் கீதம்

Share:

பாடசாலையின் வரலாறு


மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் பிரிவில் கிரான் கிழக்கு கிராம சேவகர் பிரிவில் கிரான் மத்திய கல்லூரி அமைந்துள்ளது. இது கல்குடா கல்வி வலயத்திலுள்ள முன்னோடிப் பாடசாலைகளுள் ஒன்றாகும். 
Share:

பாடசாலையின் அடிப்படைத் தகவல்கள்

 மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்டதும், கோறளைப் பற்று கோட்டத்திற்கு உட்பட்டதுமான ஒரு பாடசாலையாக மட்/ ககு/ கிரான் மத்திய கல்லூரி  காணப்படுகின்றது.


எமது பாடசாலையின் அடிப்படைத் தகவல்கள்
  • ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு - 03.11.1945
  • தொகை மதிப்பு இல(அடையாள இல)  - 140356
  •  பாடசாலை இல – 1510012
  • பரீட்சை இல  - 04260
  • கல்வி வலயம்: கல்குடா
  • கல்விக் கோட்டம்: கோறளைப்பற்று
  • அஞ்சல் முகவரி: பாடசாலை வீதி, கிரான்
  • மின்னஞ்சல் - kirancentralcollegekiran@gmail.com



பாடசாலை இலச்சினை








மகுடவாசகம்
"ஓதுவதொழியேல்"

தூர நோக்கு  
நவீன தொழினுட்ப உலகிற்கேற்ப மாணவச் செல்வங்களை உருவாக்குதல்.

பணிக்கூற்று
பாடசாலைகளில் பயன்படுத்தமுடியுமான அருமையான வளங்களை வினைத்திறனாகவும் விளைதிறனாகவும் பயன்படுத்தி பூகோளச் சவால்களளுக்கு ஏற்ற விதத்தில் எமது பண்பாட்டு விழுமுியங்களை பேணும் வகையிலான அறிவுசார் செயற்பாட்டுடன் கூடிய புத்தாக்க சிந்தனை கொண்ட சமூகத்தை கட்டியெழுப்புவோம்.
Share:

Tuesday, June 27, 2023

School Wi-Fi Hotspots

 


Share:

Friday, May 5, 2023

School Clubs & Associations

 Our School Clubs & Associations








Share:

Saturday, April 29, 2023

Program Layout (Eastern province Science Quiz)

 Zoom image to clear View





Share:

Wednesday, December 21, 2022

பிரியாவிடை வைபவம்

 எமது பாடசாலையில் ஆசிரியர்களாக சேவையாற்றி ஓய்வு பெற்றுச் செல்லும் திரு மகேசன் ஆசிரியர், திருமதி மாதுளங்குமாரன் ஆசிரியர் ஆகிய இருவருக்குமான பிரியாவிடை வைபவம் 22.12.2022 அன்று பாடசாலையில் நடைபெற்றது. 

Share:

Friday, November 26, 2021

Establishment of ICT & Media Team

 

 எமது பாடசாலையின் தகவல் தொடாபாடல் தொழினுட்பம் மற்றும் ஊடக அணியினை(ICT & Media Team ) உருவாக்கும் செயற்றிட்டம்  கடந்த 2021.11.25 அன்று எமது கல்லூரியின் அதிபரின் தலைமையில் இடம்பெற்றது. அந்தவகையில் இச்செயற்பாட்டுக்குரிய நிருவாகம் பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் மாணவர்களை உள்ளடக்கி ZOOM ஒன்றுகூடல் ஒன்றுக்கூடாக இடம்பெற்றதுடன், மாணவர்களுக்கான ஆரம்ப கட்ட பயிற்சிகளும் இடம்பெற்றது.
Share:

Blog Archive

MEDIA GALLERY

Categories

Contact Form

Name

Email *

Message *