சான்றிதழ் வழங்கல் - வலய மட்ட சிங்களப் போட்டி வெற்றியாளர்கள்

 

வலய மட்ட சிங்கள மொழி தின போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கிடைத்த சான்றிதழ்கள் கடந்த 11.06. 2026 அன்று காலை ஆராதனையில் வழங்கி வைக்கப்பட்டன.




Post a Comment

0 Comments