தொழில் விழிப்புணர்வு கருத்தரங்கு

 


தொழிற்பிரிவு பாடத்துறை (Vocational Stream) மாணவர்களுக்கான தொழில் விழிப்புணர்வு கருத்தரங்கு

எதிர்கால தொழிற்பயிற்சிகள் மற்றும் வேலைவாய்ப்புக்கள் என்ற தலைப்பில் தொழிற்பிரிவு பாடத்துறை (Vocational Stream) மாணவர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு 2026.05.22 அன்று நடைபெற்றது. நவீன தொழினுட்ப பயிற்சிகள் மற்றும் சுயதொழில் வாய்ப்புக்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த நடாத்தப்பட்ட இந்நிகழ்வில் வளவாளராக தேசிய தொழில் பயிற்சி அதிகார சபையின்(NAITA) திரு ஜெயந்தன் அவர்கள் கலந்து கொண்டார்கள்






Post a Comment

0 Comments