மட்டக்களப்பு மாவட்டத்தின் பாடசாலைகளுக் கிடையில் நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான சதுரங்க போட்டியில் 5 சுற்றுக்களில் வெற்றி பெற்று மாகாணமட்ட போட்டிக்கு கணேசமூர்த்தி ஜெரிட் அட்ரயன் என்ற மாணவன் தெரிவாகினார்.இம்மாணவனுக்கு எமது பாடசாலை சமூகத்தின் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.
அத்தோடு போட்டிகளில் பங்கு பற்றி சான்றிதழ்களை பெற்றுக் கொண்ட மாணவச் செல்வங்களுக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.பயிற்றுவித்த அனைத்து உறவுகளுக்கும் எமது பாடசாலை சமூகத்தின் சார்பான அன்பார்ந்த நன்றிகள்.
0 Comments