"கற்றல் முறைகள்" எனும் தலைப்பிலான கருத்தரங்கொன்று கிரான் மத்திய கல்லூரியில் கடந்த 20.05.2006 அன்று நடைபெற்றது. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் உளநல வைத்தியர் திரு. K. அருள்ஜோதி அவர்கள் இந்நிகழ்வில் வளவாளராக கலந்து கொண்டார். இந்நிகழ்வில் எமது கல்லூரியின் மாணவர்கள் கலந்து கொண்டு பிரயோசனம் அடைந்தனர்.




0 Comments