கடந்த 08.05.2026 அன்று நடைபெற்ற கோட்ட மட்ட தமிழ் தினப் போட்டிகளில் மட்/ககு/கிரான் மத்திய கல்லூரி பின்வரும் வெற்றிகளைப் பெற்றது.
முதலிடங்கள் -14
இரண்டாமிடங்கள் - 09
மூன்றாமிடம் - 1
அத்துடன் கோரளைப் பற்றுக் கோட்டத்தில் கிரான் மத்திய கல்லூரியே இப்போட்டிகளில் முதலிடத்தைப் பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவ் வெற்றியினை பெற்ற மாணவர்கள், வழிப்படுத்திய ஆசிரியர்கள், உதவிய
பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பழைய மாணவ உறுப்பினர்கள், பாடசாலை சமூகம் அனைவருக்கும் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
அத்துடன் வெற்றி பெற சிறந்த வழிகாட்டலை செய்த அதிபர், பிரதி அதிபர்கள், மற்றும் முகாமைத்து குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது பாடசாலை சமூகத்தின் சார்பாக மனமார்ந்த பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
0 Comments