பல்கலைக்கழகத்திற்கு தேர்வு செய்யப்பட்ட மாணவர்களை வாழ்த்தும் நிகழ்வு


இம்முறை பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களை வாழ்த்தும் நிகழ்வு ஒன்று 10.04.2026 அன்று காலை ஆராதனையில் நடைபெற்றது. குறித்த நிகழ்வில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் தரம் 13 மாணவர்களால் மாணவர்கள் முன்னிலையில் மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர்.






Post a Comment

0 Comments