பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டவர்களை வலயக் கல்விப் பணிப்பாளர் நேரில் வாழ்த்து

 


இம்முறை பல்கலைக் கழகத்திற்குத் தெரிவு செய்யப்பட்டவர்களை கல்குடா கல்வி வலயத்தின் பணிப்பாளர் கடந்த 06.04.2026 அன்று எமது பாடசாலைக்கு விஜயம் செய்து வாழ்த்தினார். இந்நிகழ்வில் வலயக் கல்வி அலுவலகத்தின் ஏனைய பணிப்பாளர்களும் எமது பாடசாலை பிரதி அதிபர் அவர்களும் ஆசிரியர்களும் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களும் கலந்து கொண்டனர்.






Post a Comment

0 Comments