மாணவர் பாராளுமன்ற தேர்தல் தொடர்பான வழிகாட்டலும் வேட்பாளர் அறிமுக நிகழ்வும்


எதிர்வரும் 11.03.2026 அன்று நடைபெற உள்ள மாணவர் பாராளுமன்ற தேர்தல் தொடர்பான வழிகாட்டலும் அந்தத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தொடர்பான அறிமுக நிகழ்வும் 10.03.2026 அன்று காலை ஆராதனையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாணவர் பாராளுமன்ற தேர்தல் தொடர்பான வழிகாட்டல்களை ஆசிரியர் திரு கோனேஸ்வரன் அவர்கள் வழங்கினார்கள். அதேபோல் வேட்பாளர்களும் தங்களைப் பற்றிய அறிமுகத்தை மாணவர் மத்தியில் முன் வைத்தார்கள்.






Post a Comment

0 Comments