கிரான் மத்திய கல்லூரியில்2026 ஆம் ஆண்டுக்கான மாணவர் தலைவர்களாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு 10.03.2026 அன்று காலை ஆராதனையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாணவர் தலைவர்களுக்கான சின்னங்களினை பாடசாலை ஆசிரியர்கள் வழங்கி கௌரவித்தார்கள்.
0 Comments