மட்/க.கு / கிரான் மத்திய கல்லூரியின் தரம் 06 புதிய மாணவர்களின் சுற்றாடல் முன்னோடி கழக தெரிவு கடந்த 17.03.2026 அன்று நடைபெற்றது. மட்டக்களப்பு சுற்றாடல் முன்னோடிக் கழக ஆணையாளர் அவர்களின் பங்குபற்றலுடன்இடம் பெற்ற இந்நிகழ்வில் கழகத்தின் நோக்கம், தொடர் செயற்பாடுகள், பதக்கங்கள், சூழல் நேயம், கழிவுமுகாமைத்துவம் பற்றிய செயற்பாடுகளும் கலந்துரையாடல்களும் இடம்பெற்றது.







.jpg)


0 Comments