பாடசாலை மட்ட சமூக விஞ்ஞான போட்டி 2026


கிரான் மத்திய கல்லூரியில் பாடசாலை மட்ட சமூக விஞ்ஞான போட்டி 20.03.2026 அன்று நடைபெற்றது. அதிபரின் வழிகாட்டலில் சமூக விஞ்ஞான பாட ஆசிரியர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த போட்டியில் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.





















Post a Comment

0 Comments