வீதி நாடகம்

 


மது ஒழிப்பு சம்பந்தமான வீதி நாடகமொன்று கடந்த 20.03.2026 அன்று இடம் பெற்றது. பாடசாலை அதிபர் அவர்களின் வழிகாட்டலில் பாடசாலையின் நாடகமும் அரங்கியலும் பாட ஆசிரியர்களினால் ஒழுங்கு செய்யப்பட்டு இந்நிகழ்வில் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இந்நிகழ்வின் மூலமாக மது ஒழிப்பு சம்பந்தமான விடயங்களை பிரதேசவாசிகள் அறிந்து கொண்டனர்.







Post a Comment

0 Comments