பாடசாலை மட்ட தமிழ் தின போட்டி 2026


கிரான் மத்திய கல்லூரியில் பாடசாலை மட்ட தமிழ் தின போட்டிகள் 26.03.2026 அன்று நடைபெற்றன. பாடசாலை அதிபர் திரு. செல்வசுதேசன் அவர்களின் வழிகாட்டலில் இடம்பெற்ற இந்த போட்டிகளில் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் வலய மட்ட போட்டிகளில் பங்கு மற்றும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.







Post a Comment

0 Comments