கல்குடா கல்வி வலய பாடசாலைகளுக்கு இடையிலான குழு விளையாட்டு போட்டிகளில் ஆண்களுக்கான கடின பந்து போட்டியில் எமது கிரான் மத்திய கல்லூரி மாணவர்கள் Champion ஆக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பயிற்சி அளித்த பயிற்சியாளர்கள் மற்றும் வழிகாட்டிய அதிபர், ஆசிரியர்களுக்கு எமது பாடசாலை சமூகத்தின் மனமார்ந்த நன்றிகளும், மாணவர்களுக்கு பாராட்டுக்கள்.

0 Comments