கல்குடா கல்வி வலய பாடசாலைகளுக்கு இடையிலான குழு விளையாட்டு போட்டிகளில் கபடி போட்டிகளில் எமது கிரான் மத்திய கல்லூரி மாணவர்கள் பின்வரும் வெற்றிகளைப் பெற்றனர்.
17 Boys Champions
20 Boys Champions
17Girls Runner Up
20Girls Runner Up இவர்களுக்கு பயிற்சி அளித்த பயிற்சியாளர்கள் மற்றும் வழிகாட்டிய அதிபர், ஆசிரியர்களுக்கு எமது பாடசாலை சமூகத்தின் மனமார்ந்த நன்றிகளும், மாணவர்களுக்கும் எமது வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
0 Comments