தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு கிரான் பொது நூலகம், நூலக ஆலோசனைக் குழு, கிரான் வாசகர் வட்டம் ஆகியன இணைந்து "மறுமலர்ச்சிக்காக வாசிப்போம் " எனும் தொனிப்பொருளில் நடாத்திய பாடசாலை மாணவர்களுக்கிடையிலான போட்டி நிகழ்ச்சியில் பங்குபற்றி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கிடைத்த சான்றிதழ்கள் 10.03.2026 அன்று காலை ஆராதனையில் வழங்கி வைக்கப்பட்டன.



.jpg)

.jpg)

.jpg)

.jpg)
0 Comments