தேசிய மட்ட கணித கழகங்களுக்கான போட்டி

 


தேசிய கல்வி நிறுவனத்தின் ஆசிரியர் அபிவிருத்திக்கான தெற்காசிய நிலையத்தில் 12.02.2026 அன்று நடைபெற்ற 'தேசிய மட்ட கணித கழகங்களுக்கான போட்டி'யில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு கிடைத்த சான்றிதழ்கள் 04.03.2026 அன்று காலை ஆராதனையில் வழங்கி வைக்கப்பட்டன.











Post a Comment

0 Comments