பெற்றோர்களுடனான கலந்துரையாடல் - G.C.E. O/L - 2026

 


இவ்வருடம் க.பொ.த சாதாரண தரம் பரீட்சை எழுதும் மாணவர்களின் பெற்றோர்களுடனான கலந்துரையாடல் நிகழ்வு 06.03.2026 அன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் மாணவர்களின் அடைவு மட்டத்தினை உயர்த்துதல் மற்றும் மாணவர்களின் ஒழுக்க ரீதியான விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.






Post a Comment

0 Comments