கிரான் மத்திய கல்லூரியில் புதிதாக தெரிவு செய்யப்பட்ட மாணவர் தலைவர்களுக்கான வழிகாட்டல் நிகழ்வு 04.03.2026 அன்று நடைபெற்றது. பாடசாலையின் சட்டதிட்டங்கள், மாணவர் தலைவர்களின் பொறுப்புகள் போன்றன தொடர்பான வழிகாட்டல்கள் இந்நிகழ்வில் மாணவர் தலைவர்களுக்கு வழங்கப்பட்டன.




0 Comments