மாகாண மட்ட கணித ஒலிம்பியாட் போட்டிக்கு தெரிவு



அண்மையில் நடைபெற்ற மாவட்ட மட்ட கணித ஒலிம்பியாட் போட்டியில் பங்கு பற்றி மாகாண மட்ட கணித ஒலிம்பியாட் போட்டிக்கு தரம் 6 மாணவன்
P. லுக்சிகன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவரைப் பயிற்றுவித்த கணித ஆசிரியர்களை வாழ்த்துவதோடு மாகாண மட்ட போட்டியிலும் இம் மாணவன் வெற்றி பெற பாடசாலை சமூகத்தின் வாழ்த்துக்கள்.

Post a Comment

0 Comments