மட்/ககு/ கிரான் மத்திய கல்லூரியின் தரம் ஆறு மாணவர்களுக்கான "ஆய்வு கூட உபகரணங்களை இனம் காணும் நிகழ்வும் பரிசோதனையும்" 03.02.2026 அன்று நடைபெற்றது. பாடசாலையின் விஞ்ஞான கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு ஆய்வு கூட உபகரணங்கள் பற்றிய அறிவைப் பெற்றுக்கொண்டதோடு பரிசோதனை நிகழ்வுகளிலும் கலந்து கொண்டனர்.







.jpg)
.jpg)





0 Comments