மரக்கன்றுகள் நடும் வைபவம்

 


நற்குணம் முன்னேற்றக் கழகத்தினால் மட்/ககு/கிரான் மத்திய கல்லூரியின் சுற்றாடல் கழகத்திற்கு வழங்கப்பட்ட மரக்கன்றுகள் 02.02.2026 அன்று பாடசாலை அதிபரினால் பாடசாலை வளாகத்தில் நடப்பட்டன. பாடசாலை சூழலை பசுமையானதாக மாற்றுவதற்கு இவ்வாறான சமூக பங்களிப்புகள் இன்றியமையாததாக அமைகின்றன. இப்பங்களிப்பை வழங்கிய நற்குணம் முன்னேற்றக் கழகத்திற்கு பாடசாலை சமூகம் சார்பாக நன்றிகள்.




Post a Comment

0 Comments