சைவ சமய பாட பரீட்சை சான்றிதழ் வழங்கல்



விவேகானந்தர் சபை கொழும்பு அமைப்பினால் நடத்தப்பட்ட அகில இலங்கை சைவ சமய பாட பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு கிடைத்த சான்றிதழ்கள் 02.02.2026 அன்று நடைபெற்ற காலை ஆராதனையில் மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.








Post a Comment

0 Comments