சட்ட மன்ற கழக உறுப்பினர்கள் தெரிவு



மட் /ககு/ கிரான் மத்திய கல்லூரியில் 2026 ஆம் ஆண்டுக்கான சட்ட மன்ற கழக உறுப்பினர்கள் தெரிவு சட்ட மன்ற இணைப்பாளர் திரு. க. குகராஜா ஆசிரியர் அவர்களின் மேற்பார்வையின் கீழ் 30.01.2026 அன்று இடம் பெற்றது. இந்நிகழ்வில் 2026 ஆம் ஆண்டுக்கான நிர்வாகிகள் தெரிவு செய்யப்பட்டனர். அத்துடன் இவ் வருடத்திற்கான சட்டமன்றத்தின் செயல்பாடுகள் தொடர்பான வழிகாட்டல்களும் சட்டமன்ற கழக அங்கத்தவர்களுக்கு வழங்கப்பட்டது.




Post a Comment

0 Comments