மட் /ககு/கிரான் மத்திய கல்லூரியின் தரம் 6 தொடக்கம் 9 மற்றும் 10 தொடக்கம் 11 வகுப்புகளுக்கான மாணவர் மன்றத்திற்கான கூட்டம் 28.01.2026 அன்று இடம்பெற்றது. இந்த கூட்டத்தில் மாணவர் மன்றம் பற்றிய அறிமுகம், இவ்வருடத்திற்கான மாணவர் மன்றத்தின் செயற்பாடுகள் போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. அத்துடன் இவ்வருடத்திற்கான நிர்வாகத் தெரிவும் இடம்பெற்றது.



0 Comments