புதிய மாணவர் தலைவர்களுக்கான வழிகாட்டல் நிகழ்வு



எமது பாடசாலையில் புதிதாக மாணவர் தலைவர்களாக தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான வழிகாட்டல் நிகழ்வு 23.01.2026 அன்று பாடசாலை அதிபர் திரு.செ. செல்வ சுதேசன் ஐயா அவர்களின் தலைமையில் பிரதி அதிபர் குகராஜா மற்றும் ஒழுங்கு கட்டுப்பாட்டு குழுவுக்கு பொறுப்பான ஆசிரியர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாணவர் தலைவர்களின் கடமை, பொறுப்புக்கள், ஒழுங்கு முறைகள் போன்ற வழிகாட்டல்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.




Post a Comment

0 Comments