தரம் 06 புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு

எமது பாடசாலையில் தரம் 06 வகுப்புக்களுக்கு இணையும் மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு 22.01.2026 அன்று பாடசாலையின் அதிபர் திரு.செ. செல்வசுதேசன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. 
மாணவர்கள் மலர்மாலை அணிவித்து வரவேற்கப்பட்டதோடு பிரதான மண்டபத்தில் நடைபெற்ற கலை நிகழ்விலும் கலந்து கொண்டனர். அத்துடன் வகுப்பாசிரியர்களின் அறிமுக நிகழ்வும் நடைபெற்றதுகுறித்த மாணவர்களின் பெற்றோர்களுக்கான வழிகாட்டல்களும் இந்நிகழ்வின் இறுதியில் நடைபெற்றது.

Post a Comment

0 Comments