கிரான் மத்திய கல்லூரியின் 2026 ஆம் ஆண்டுக்கான ஊடக கழகத்தின் நிர்வாகத் தெரிவும் கூட்டமும் 03.02.2026 அன்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் ஊடகக் கழகம் பற்றிய அறிமுகமும் அதன் கடந்த கால செயல்பாடுகளும் மற்றும் எதிர்கால திட்டங்களும் கலந்துரையாடப்பட்டன. அத்துடன் 2026 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகமும் தெரிவு செய்யப்பட்டது.




0 Comments