கராத்தே தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு

 


கராத்தே தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வொன்று 13.02.2026 அன்று கிரான் மத்திய கல்லூரியில் நடைபெற்றது. கராத்தே கழக மாணவர்களுக்காக நடாத்தப்பட்ட இந்நிகழ்வில் வளவாளராக திரு. N. நாகராஜா அவர்கள் கலந்து கொண்டு பயனுள்ள விடயங்களை மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டார்.




Post a Comment

0 Comments