சாதாரண பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான கருத்தரங்கு தொடர்

 


இவ்வருடம் க.பொ.த சாதாரண பரீட்சை எழுதும் மாணவர்களுக்காக கல்குடா வலயக் கல்வி அலுவலகத்தின் அனுசரனையிலான கருத்தரங்கு பெப்ரவரி மாத ஆரம்ப இரு வாரங்களாக நடைபெற்றது.








Post a Comment

0 Comments