தேசிய மட்ட கணித கழகங்களுக்கான போட்டி

 


தேசிய கல்வி நிறுவனத்தின் ஆசிரியர் அபிவிருத்திக்கான தெற்காசிய நிலையத்தில் 12.02.2026 அன்று நடைபெற்ற 'தேசிய மட்ட கணித கழகங்களுக்கான போட்டி'யில் கிரான் மத்திய கல்லூரியின் மாணவர்கள் கலந்து கொண்டு பங்குபற்றல் சான்றிதழைப் பெற்றுக் கொண்டனர்.








Post a Comment

0 Comments