கிரான் மத்திய கல்லூரியின் 2026 ஆம் ஆண்டிற்கான பொதுக் கூட்டமும் புதிய நிர்வாகத் தெரிவும்

 


கிரான் மத்திய கல்லூரியின் 2026 ஆம் ஆண்டிற்கான பொதுக் கூட்டமும் புதிய நிர்வாகத் தெரிவும் 12.02.2026 அன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் கடந்த ஆண்டிற்கான கூட்டறிக்கை வாசிக்கப்பட்டதுடன், புதிய நிர்வாக சபை உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர். மேலும், நடப்பு ஆண்டிற்கான வேலைத்திட்டங்கள் தொடர்பாக அதிபர் அவர்களால் தெளிவுபடுத்தப்பட்டது.











Post a Comment

0 Comments