புத்தாக்கம் தொடர்பான செயலமர்வு

 


புத்தாக்கம் தொடர்பான செயலமர்வு கிரான் மத்திய கல்லூரியில் 10.02.2026, 11.02.2026 ஆகிய தினங்களில் நடைபெற்றது. புத்தாக்க கழக மாணவர்களுக்காக நடைபெற்ற இந்நிகழ்வில் வளவாளராக தேசிய புத்தாக்க முகரவகத்தின் உதவி பணிப்பாளர் செல்வி. லயந்தினி சோமசுந்தரம் அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு விளக்கம் அளித்தார்.








Post a Comment

0 Comments