Under the School-Based Professional Teacher Development (SBPTD) program, a seminar titled "Teacher’s Role and Professionalism" was conducted on 09.05.2025) for the teachers of BT/KK/Kiran Central College. The event was graced by Mr. S. Manoharan, Retired Assistant Director of the Eastern Province, who participated as the resource person and shared valuable insights.
பாடசாலை மட்ட ஆசிரியர் வாண்மை விருத்தி (SBPTD)நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் "ஆசிரியர் வகிபாகமும் வாண்மைத்துவமும்" என்ற தலைப்பிலான கருத்தரங்கு கிரான் மத்திய கல்லூரி ஆசிரியர்களுக்கு 09.05.2025 அன்று நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் கிழக்கு மாகாண மேலதிக பணிப்பாளர் (ஓய்வு நிலை) திரு S. மனோகரன் ஐயா அவர்கள் வளவாளராக கலந்து கொண்டு பயனுள்ள விடயங்களை பகிர்ந்து கொண்டார்.
0 Comments