In the inter-school zonal level Kabaddi tournament, the students of BT/KK/Kiran Central College achieved the following victories:
-
Under-17 Boys – First Place
-
Under-20 Girls – First Place
-
Under-20 Boys – Second Place
-
Under-17 Girls – Second Place
We extend our heartfelt congratulations to the winning students.
We also express our sincere gratitude to the Principal, Deputy Principal, Assistant Principals, teachers, and especially the Physical Education teachers and sports coaches who provided excellent training, as well as the School Development Society, Old Students’ Association, and all well-wishers who supported and contributed to these achievements.
பாடசாலைக்களுக்கு இடையிலான வலய மட்ட கபடிப் போட்டியில் கிரான் மத்திய கல்லூரி மாணவர்கள் பின்வரும் வெற்றிகளைப் பெற்றுக்உள்ளனர்.
17 வயது ஆண் - முதலாமிடம்
20 வயது பெண் - முதலாமிடம்
20 வயது ஆண் - இரண்டாமிடம்
17 வயது பெண் - இரண்டாம் இடம்
வெற்றிகளை பெறுவதற்கு வழிகாட்டல்களை வழங்கிய அதிபர், பிரதி அதிபர், உதவி அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பயிற்சிகளை சிறப்பாக வழங்கிய வழங்கிய உடற்கல்வி ஆசிரியர்கள், விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்கள், ஒத்துழைப்புக்களை வழங்கிய பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர் சங்கம், நலன்விரும்பிகள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
0 Comments