Guidance Program Held for G.C.E. A/L Students

 A guidance program for G.C.E. Advanced Level students was held on 21.05.2025

Mr. S. Manoharan, former Additional Director, of Education, Eastern province, participated as the resource person and shared valuable insights with the students during the session.

க.பொ.த. உயர்தர மாணவர்களுக்கான கல்வி முன்னேற்ற வழிகாட்டல் நிகழ்வு 21.05.2025 அன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் வளவாளராக முன்னாள் மாகாண மேலதிக பணிப்பாளர் S. மனோகரன் ஐயா அவர்கள் கலந்து கொண்டு பயனுள்ள விடயங்களை மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டார்.


Post a Comment

0 Comments