Progress reports for the First Term Examinations (Grades 6 to 13) were distributed during the morning assembly held on May 09. The event was presided over by the Principal. Class teachers presented the reports and recognized the students who achieved 1st, 2nd, and 3rd ranks in their respective classes.
மாணவர் முன்னேற்ற அறிக்கை வழங்கும் நிகழ்வு
நடைபெற்று முடிந்த முதலாம் தவணைப் பரீட்சையில் ( தரம் 6-13) முதலாம், இரண்டாம், மூன்றாம் நிலைகளைப் பெற்ற மாணவர்களுக்கான முன்னேற்ற அறிக்கை வழங்கும் நிகழ்வு 09.05.2025 அன்று அதிபர் தலைமையில் நடைபெற்றது. வகுப்பாசிரியர்களிடமிருந்து குறித்த மாணவர்கள் தமது முன்னேற்ற அறிக்கைகளைப் பெற்றுக் கொண்டனர்.

0 Comments