In the Zonal-level VolleyballTournament,
Kiran Central College secured second place in the Under-16 (Girls), Under-18 (Girls), and Under-20 (Girls) categories.
As a result, the school has been selected to participate in the Provincial-level competition.
வலய மட்ட கரப்பந்து போட்டியில்
16 வயதின் கீழ் பிரிவில் இரண்டாம் இடத்தையும் (பெண்கள் பிரிவு)18 வயதின் கீழ் பிரிவில் இரண்டாம் இடத்தையும் (பெண்கள் பிரிவு)20 வயதின் கீழ் பிரிவில் இரண்டாம் இடத்தையும்(பெண்கள் பிரிவு) பெற்ற கிரான் மத்திய கல்லூரி மாகாண மட்ட போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது.
0 Comments