Zonal Director Visited School to Congratulate G.C.E. (O/L) High Achievers

 Following the recent release of the G.C.E. (O/L) examination results, the Zonal Director of Education of Kalkudah, Mr. T. Anantha Rooban, visited our school on 28.04.2025 to congratulate the students who achieved success.

Deputy Director of Education for Educational Development Mr. N. Nesagajendran, Director of Planning Mr. T. Idhayakumar, and Deputy Director of Education Mr. S. Dayalaseelan also participated in the event.

அண்மையில் வெளியிடப்பட்ட க.பொ.த உ/த முடிவுகளின்படி சித்தியடைந்த எமது பாடசாலையின் மாணவர்களுக்கு கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் திரு. T. அனந்த ரூபன் ஐயா அவர்கள் எமது பாடசாலைக்கு 28.04.2025 ன்று விஜயம் செய்து வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்நிகழ்வில் கல்வி அபிவிருத்திக்கான பிரதிக் கல்விப் பணிப்பாளர் திரு N. நேசகஜேந்திரன் ஐயா அவர்களும் திட்டமிடல் பணிப்பாளர் திரு T. இதயகுமார் ஐயா அவர்களும் பிரதிக் கல்விப் பணிப்பாளர் திரு S. தயாளசீலன் ஐயா அவர்களும் கலந்து கொண்டனர்.















Post a Comment

0 Comments