கலாசார விவாதப் போட்டி - சான்றிதழ்கள் வழங்கல்

 கோரளைப் பற்று தெற்கு பிரதேச செயலகத்தினால் நடாத்தப்பட்ட கலாசார விவாதப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கிடைத்த சான்றிதழ்கள் 14.10.2025 அன்று நடைபெற்ற காலை ஆராதனையில் வழங்கி வைக்கப்பட்டன.




Post a Comment

0 Comments