நவராத்திரி தின போட்டிகள்

 நவராத்திரி தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கோலம் போடுதல் மாலை கட்டுதல் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசில்கள் 08.10.2025 அன்று காலை ஆராதனையில் வழங்கி வைக்கப்பட்டன.






Post a Comment

0 Comments