வலய மட்ட ஆங்கில தினப் போட்டி வெற்றிகள்

 வலய மட்ட ஆங்கில தினப் போட்டிகளில் கிரான் மத்திய கல்லூரி பின்வரும் வெற்றிகளைப் பெற்றது.

1. Ms. Abishathana Purusothaman- Grade 9 - 1st Place - Oratory Impromptu
2. Mas. Varatharajah Dinukshiyan - Grade 8- 1st place - Oratory Impromptu
3. Mas. Kugatheesan Kuparsikan - Grade 7 - 2nd place - Oratory Impromptu
4. Ms. Sherina Ehavi Suresh - Grade 7 -3rd place Oratory Prepared
இப்போட்டிகளில் வெற்றி பெறுவதற்கு வழிகாட்டல்களை வழங்கிய அதிபர், பிரதி அதிபர், உப அதிபர்களுக்கும் பயிற்சிகளை வழங்கிய ஆங்கிலப் பாட ஆசிரியர்களுக்கும் ஒத்துழைப்புக்களை வழங்கிய ஆசிரியர் குழாத்தினருக்கும் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் எமது வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

Post a Comment

0 Comments