வலய மட்ட சித்திரப் போட்டியில் கிரான் மத்திய கல்லூரி பெற்ற வெற்றிகள்.
அலங்கார வடிவமைப்பு தரம் 6-7
தி.சனுக்சயன் 2ம் இடம்
ப. விருட்சன் 3ம் இடம்
அலங்கார வடிவமைப்பு தரம் 8-9
வே. மயூசன் 1ம் இடம்
ந. கதீஸ் 2ம் இடம்
வெளிப்படுத்துகை சித்திரம் - பெஸ்டல் அல்லது
செறிவான திரவ ஊடகம் தரம் 10 - 11
சு. சந்தோஸ் 1ம் இடம்
பாரம்பரிய சித்திரங்களை வரைதல் தரம் 10-11
தி.ஷகிந்தன் 3ம் இடம்
அசையாத பொருட்களின் தொகுதி - பெஸ்டல்
அல்லது செறிவான திரவ ஊடகம் தரம் 10-11
றொ. விதுசன் 1ம் இடம்
S. பவிலாஸ் 2ம் இடம்
நிலத்தோற்ற ஓவியம் - 1 தரம் 10-11
த. சபீஜன் 1ம் இடம்
உற்பத்திப் பொதி/ மேலுறை/ லேபல் தரம் 10-11
அ. சஜீவன் 1ம் இடம்
1ம் இடம் 05
2ம் இடம் 04
3ம் இடம் 02
மொத்த வெற்றிகள் 11
இப்போட்டிகளில் வெற்றி பெறுவதற்கு வழிகாட்டல்களை வழங்கிய அதிபர், பிரதி அதிபர், உப அதிபர்களுக்கும் பயிற்சிகளை வழங்கிய சித்தரப் பாட ஆசிரியர்களுக்கும் ஒத்துழைப்புக்களை வழங்கிய ஆசிரியர் குழாத்தினருக்கும் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் எமது வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
0 Comments