The Scout Membership Badge Awarding Ceremony of Kiran Central College was held on 13.03.2025. The event, conducted under the leadership of the Principal, was attended by the school’s Scout Master Mr. Venugoban, teachers, and past pupils
மட்/ககு/கிரான் மத்திய கல்லூரியின் சாரணர் அங்கத்துவ சின்னம் சூட்டும் நிகழ்வு 13.03.2025 அன்று நடைபெற்றது. அதிபர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாடசாலையின் சாரண ஆசிரியர் திரு. வேணுகோபன், ஆசிரியர்கள்,பழைய மாணவர்கள் கலந்து கொண்டனர்.
0 Comments