வேதாகமப் பரீட்சை-சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு

 கிறிஸ்தவ ஐக்கிய சபையினால் கல்குடா வலயப் பாடசாலைகளுக்கிடையில் நடாத்தப்பட்ட வேதாகமப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு கிடைத்த சான்றிதழ்கள் 08.07.2025 அன்று காலை ஆராதனையில் வழங்கி வைக்கப்பட்டன.





Post a Comment

0 Comments