நட்சத்திர நர்த்தன சங்கமம் 2025

 நட்சத்திர நர்த்தன சங்கமம் 2025 தேசிய மட்ட நடனப் போட்டியில் மட்/ககு /கிரான் மத்திய கல்லூரி முதலிடத்தினை பெற்றுள்ளது. இப்போட்டி க்கு மாணவர்களை தயார் செய்த திருமதி.ஜனுசா மற்றும் திருமதி.வினோதா ஆகிய ஆசிரியர்களுக்கும், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள், வழிப்படுத்திய அதிபர் அனைவருக்கும் எமது பாடசாலை சமூகத்தின் வாழ்த்துகள்


Post a Comment

0 Comments