பெண்களுக்கான மாகாண மட்ட கபடிப் போட்டியில் வெற்றி

 20 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான மாகாண மட்ட கபடிப் போட்டியில் கிரான் மத்திய கல்லூரி இரண்டாம் இடத்தைப் பெற்றது. கிடைக்கப் பெற்ற சான்றிதழ்கள், பதக்கங்கள், வெற்றிக் கிண்ணம் என்பன 04.08.2025 அன்று காலை ஆராதனையில் வழங்கி வைக்கப்பட்டது.







Post a Comment

0 Comments